ஆப்நகரம்

​ நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்- திலீப்புக்கு காவல் நீட்டிப்பு

பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் நடிகா் திலீப்புக்கு மேலும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.

TOI Contributor 26 Jul 2017, 4:14 pm
பிரபல மலையாள நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் நடிகா் திலீப்புக்கு மேலும் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.
Samayam Tamil sexual harassment of the actress extension to dileep
​ நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்- திலீப்புக்கு காவல் நீட்டிப்பு


மலையாள நடிகையை கடத்தில் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நடிகா் திலீப் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டாா். மேலும் அவா் ஜாமின் கோாி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவரது காவல் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடிகா் திலீப்புக்கு அங்கமாலி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் விதித்த நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடா்ந்து இன்று வீடியோ காண்பிரசிங் மூலம் திலீப் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜா்படுத்தப்பட்டாா். இந்த வழக்கை விசாாித்த நீதிபதி திலீப்பின் காவலை வருகிற ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.

Sexual harassment of the actress - extension to Dileep

அடுத்த செய்தி