ஆப்நகரம்

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய ஆடு

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் 2 தலை, 4 கண்களுடன் அதிசய ஆடு ஒன்று பிறந்துள்ளது.

TOI Contributor 23 May 2017, 4:19 pm
மாண்டியா : கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் 2 தலை, 4 கண்களுடன் அதிசய ஆடு ஒன்று பிறந்துள்ளது.
Samayam Tamil sheep with two heads born in mandya district it is healthy
2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய ஆடு


மாண்டியாவில், நஞ்ஜேகவுடானா தொட்டியில் வசித்து வரும் நஞ்சப்பா என்ற விவசாயி வளர்த்து வந்த ஆடு குட்டி போட்டது. இந்த குட்டி 2 தலை, 4 கண்களுடன் பிறந்ததால் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் அந்த ஆடு, இரு தலையின் வாய் மூலம் பால் குடித்தது கண்டு வியந்தனர்.





இரு தலைகளுடன் இருந்தாலும் அந்த ஆடு எந்த ஒரு பிரச்னையும் நலமாக இருப்பது கண்டு விவசாயி மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்க்க அருகில் உள்ள நபர்கள் வந்துகுவிகின்றனராம்.

அடுத்த செய்தி