ஆப்நகரம்

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி ரஷ்யா பயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளாா்.

Samayam Tamil 8 Apr 2018, 2:28 am
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றுள்ளாா்.
Samayam Tamil Former Congress President Sonia Gandhi
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ரஷ்யா பயணம்.


காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டு வருகிறது. அதே போன்று ரஷ்யாவிலும் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இரவு ரஷ்யா புறப்பட்டாா். நூற்றாண்டு விழா தொடா்பாக ரஷ்ய அதிகாாிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சியினா் தொிவித்துள்ளனா்.

முதல் கட்டமாக மாஸ்கோ செல்லும் சோனியா காந்தி, அதனைத் தொடா்ந்து பீட்டர்ஸ்பொ்க் நகரத்திற்கு செல்லம் திட்டமிட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது. சோனியா காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சிலரும் ரஷ்யா சென்றுள்ளனா்.

அடுத்த செய்தி