ஆப்நகரம்

ராஜ் தாக்கரேவுடன் அரசியல் ஆலோசனை ரஜினி மனைவி

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

TOI Tech 2 Jul 2018, 2:46 pm
மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
Samayam Tamil DhFflnJX0AApDKH


மும்பை சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவை இன்று சந்தித்தார்.

கிருஷ்ணா குஞ்சில் உள்ள ராஜ் தாக்கரே இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து ராஜ் தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், லதா ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியதாகக் கூறியுள்ளார்.
இத்துடன் உரையாடலின் போது எடுத்த படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி