ஆப்நகரம்

பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்டோர் அடையாளங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது : உச்சநீதிமன்ற

பாலியல் வன்புணர்வு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 11 Dec 2018, 2:13 pm
பாலியல் வன்புணர்வு வழக்குகளில்பாதிக்கப்பட்ட பெண்களின்அடையாளங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil k.


உச்சநீதிமன்ற நீதிபதிமதன் பி. லோகுர் தலைமையிலான அமர்வுஇன்றுவெளியிட்டுள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.அந்த உத்தரவில் , பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டோரின் பெயர் மற்றும் அடையாளங்களைஅச்சு மற்றும்மின்னணு ஊடங்கள்வெளியிட கூடாது என தெரிவித்துஉள்ளது.

அதேபோன்று பாலியல் வன்புணர்வு வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யும்போது சிறுவர்கள்உள்ளிட்ட குற்றம் செய்தவர்கள் பெயரை வெளிப்படையாககாவல்துறையினர்பதிவிட கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்டோர் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறதுகவலை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி