ஆப்நகரம்

வங்கதேசம் செல்லும் சுஷ்மா; ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை

வெளியுறவு அமைச்சர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்வதாகவும், அங்கு ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

TNN 22 Oct 2017, 11:51 am
வெளியுறவு அமைச்சர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்கதேசம் செல்வதாகவும், அங்கு ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
Samayam Tamil sushma swaraj will go bangaladesh
வங்கதேசம் செல்லும் சுஷ்மா; ரோஹிங்கியா அகதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை

மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறையினால் கடந்த லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளன.

இந்தியாவில் அகதிகளாக இருக்கும் அவர்களை வெளியேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சித்த போது, உச்ச நீதிிமன்றத்தில், இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், அந்த முயற்சி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தி வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்காள தேசம் செல்கிறார். அங்கு ரோஹிங்கியா அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

அடுத்த செய்தி