ஆப்நகரம்

இந்தியாவிலேயே உயரமான ராவண பொம்மை... எவ்வளவு அடி உயரம் தெரியுமா?

நவராத்திரி கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்வு தரா கொண்டாட்டம். தசரா விழாவின் உச்ச நிகழ்வு சூர சம்ஹாரம்.

Samayam Tamil 8 Oct 2019, 8:04 pm
நவராத்திரி கொண்டாட்டங்களின் உச்ச நிகழ்வு தரா கொண்டாட்டம். தசரா விழாவின் உச்ச நிகழ்வு சூர சம்ஹாரம்.
Samayam Tamil tallest ravana effigy of india in chandigarh
இந்தியாவிலேயே உயரமான ராவண பொம்மை... எவ்வளவு அடி உயரம் தெரியுமா?

இந்த சூர சம்ஹார நிகழ்ச்சி இன்று நாடெங்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இராவணனின் உருவபொம்மை வைத்து அதனை கொளுத்துவதன் மூலம் நம் துன்பங்களை இதேபோல இறைவன் இல்லாமல் செய்வான் என்பது தசரா கொண்டாடும் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.

இந்நிலையில், மிக உயரமான ராவண உருவபொம்மை சண்டிகரில் வைக்கப்பட்டிருந்ததாக அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் மிக உயரமான ராவண உருவ பொம்மையும் இதுதான். சுமார் 221 அடி உயரம் கொண்ட இந்த உருவபொம்மை எரிந்து சாம்பலானதை பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் கண்டு களித்தனர்..

அடுத்த செய்தி