ஆப்நகரம்

மாணவிகள் உடை மாற்றும் போது பார்த்த தலைமை ஆசிரியருக்கு அடி!

மாணவிகள் உடை மாற்றுவதை பார்த்த தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்தனர்.

Samayam Tamil 9 Aug 2018, 1:04 pm
மாணவிகள் உடை மாற்றுவதை பார்த்த தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்தனர்.
Samayam Tamil 1


உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் ஹசாயானில் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புதிதாக சீருடைகள் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட உடைகளை பள்ளியில் மாணவிகள் மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது தலைமை ஆசிரியர் மாணவிகள் உடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்ததாக தெரிகிறது.
இதைப்பார்த்த மாணவிகள் பெற்றோரிடம் இது தெரிவித்தனர். ஆத்திரமடைந்த பெற்றோர், பொதுமக்களுடன் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்துவைத்தனர்.

அடுத்த செய்தி