ஆப்நகரம்

யார்? யாருக்கு? பத்மஸ்ரீ விருது

மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல்:

TOI Contributor 25 Jan 2017, 4:00 pm
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல்:
Samayam Tamil the list of padma shri award winners
யார்? யாருக்கு? பத்மஸ்ரீ விருது


பாடகர் கைலாஷ் கர், பாடகி அனுராதா பட்வால், ஓய்வபெற்ற அதிகாரி டி.கே.விஸ்வநாதன், இந்தி எழுத்தாளர் நரேந்திர கோலி, பத்திரிக்கையாளர் பாவனா சோமாய்யா, பத்திரிக்கையாளர் ஹச்.ஆர்.ஷா, முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல், தீபா கர்மாக்கர், விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், சமூக சேவகர் அனுராதா கொய்ராலா, எழுத்தாளர் இலி அகமது, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், நடிகர் சாது மேகர், சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங்.

நடன கலைஞர் பாசந்தி பிஸ்த், மலையாள கவிஞர் பி.குன்ஹிராமன் நாயர், சுற்றுப்புற ஆர்வலர் டாக்டர் எஸ்.வி.மபுஸ்கர், ஓவியர் திலக் கீதை, பீகார் ஓவியர் பயோயா தேவி, மணிப்பூர் இசையமைப்பாளர் எல்.பிரேந்திர குமார் சிங், சித்தார் இசைக் கலைஞர் உஸ்தாத் இம்ராத் கான், நாட்டுப்புற பாடகர் சுக்ரி பூமா கவுடா, ஜார்கண்ட் நாட்டுப்புற பாடகர் முகுந்த் நாயக், மலையாள கவிஞர் அக்கிதம், காஷ்மீர் பல்கலை., முன்னாள் பேராசிரியர் காசிநாத் பண்டிட், மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி, களரி பயிற்சியாளர் கிரானி.

சின்தகிண்டி மல்லீஸம், தரிபள்ளி ராமைய்யா, பிபின் கனத்ரா, மறைந்த டாக்டர்.சுனிதா சாலமோன், சுப்ரோதா தாஸ், பக்தி யாதவ், கிரிஷ் பரத்வா, கரிமுல் காகு, பல்பீர் சிங் சீசிவால், கினாபாய் தர்கபாய் பட்டேல், சேகர் நாயக், பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, பாடகர் ஜிதேந்திர ஹரிபால்.

The list of Padma Shri award winners

அடுத்த செய்தி