ஆப்நகரம்

முட்டையால் முடங்கிய மும்பை -புனே நெடுஞ்சாலை

மும்பை : மும்பை - புனே நெடுஞ்சாலையில் முட்டை ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் முட்டை உடைந்து ரோட்டில் கொட்டியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TNN 7 May 2017, 1:15 pm
மும்பை : மும்பை - புனே நெடுஞ்சாலையில் முட்டை ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் முட்டை உடைந்து ரோட்டில் கொட்டியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Samayam Tamil truck carrying eggs collided with crain on mumbai pune expressway
முட்டையால் முடங்கிய மும்பை -புனே நெடுஞ்சாலை


முட்டை ஏற்றி சென்ற லாரி, கிரேனுடன் மோதியது. இதில் லாரி நிலைகுலைந்தது. இதனால் லாரியில் இருந்த முட்டைகள் ரோட்டில் விழுந்து உடைந்தது.







முட்டை மிக வலுவலுப்பானது என்பதால், விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சாலையை சுத்தம் செய்யப்பட்டது.
இதன் காரணமாக பல மணி நேரம் நெடுஞ்சாலையில் போக்கு வரத்து ஸ்தம்பித்தது.

அடுத்த செய்தி