ஆப்நகரம்

UGC List:நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்; பட்டியலை வெளியிட்டு எச்சரிக்கும் யூ.ஜி.சி!

போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலில் யூ.ஜி.சி வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 25 Apr 2018, 12:11 pm
டெல்லி: போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலில் யூ.ஜி.சி வெளியிட்டுள்ளது.
Samayam Tamil UGC Office
யூ.ஜி.சி


2018-19ஆம் கல்வியாண்டு விரைவில் தொடங்கவுள்ளது. இதையொட்டி மாணவர்கள் தங்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய தொடங்கிவிட்டனர்.

யூ.ஜி.சி

இந்நிலையில் போலி கல்லூரிகள், போலி பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேராமல் இருக்க யூ.ஜி.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நாடு முழுவதும் உள்ள 24 போலி பல்கலைக்கழகங்கள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்த பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள் எதுவும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி பல்கலைக்கழகங்கள்

இந்த பட்டியலில் டெல்லியில் மட்டும் 8 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

UGC Releases List of 24 'Self-styled' Fake Universities, 8 in Delhi.

அடுத்த செய்தி