மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பிரிட்டன் சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்டுள்ள பணத்தட்டுபாட்டால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பிரிட்டன் சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல், உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கும், சட்ட விரோத செயலுக்கும் மூலக்காரணமாக இருப்பது கருப்பு பணம் தான். இதனை ஒழிக்க மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி வந்தாலும், உலகம் முழுவதும் நடைபெறும் சட்ட விரோத செயல்பாடுகள் மற்றும் வர்த்தகங்களுக்கு மோடி சரியான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருடைய நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று பட்டேல் தெரிவித்துள்ளார்.
UK minister Priti Patel praises Narendra Modi for demonetization