ஆப்நகரம்

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து 17 பேர் பலி

கொல்கத்தாவில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாயினர்.

TOI Contributor 31 Mar 2016, 4:44 pm
கொல்கத்தாவில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாயினர். இதுவரை 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil under construction bridge collapses in north kolkata near ganesh talkiesgirish park17 dead
கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து 17 பேர் பலி

மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் இன்று பணியாட்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதில், 17 பேர் பலியாயினர். மேலும் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. WATCH: Rescue ops underway for those trapped under debris after under-construction bridge collapses in North Kolkatahttps://t.co/t96fZB3Qpr — ANI (@ANI_news) March 31, 2016 Under-construction bridge collapses in North Kolkata near Ganesh Talkies(Girish Park),10 dead. Rescue operation on pic.twitter.com/8B28PRRc2L — ANI (@ANI_news) March 31, 2016 Under-construction bridge collapses in North Kolkata near Ganesh Talkies(Girish Park),10 dead. Rescue operation on pic.twitter.com/8tO1lq8UEH — ANI (@ANI_news) March 31,   2016 மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ''150 பேர் கட்டிட இடுபாடுகளில் சிக்கி இருக்கலாம்'' என்றார்.

அடுத்த செய்தி