ஆப்நகரம்

உத்தரகண்ட்: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மனு தள்ளுபடி

உத்தரகண்ட் சட்டசபை காங்கிரஸ் அதிருப்தி எல்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் நீக்கியது செல்லும் என்று நைனிடால் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

TOI Contributor 9 May 2016, 10:33 am
உத்தரகண்ட் சட்டசபை காங்கிரஸ் அதிருப்தி எல்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் நீக்கியது செல்லும் என்று நைனிடால் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
Samayam Tamil uttarakhand hc dismisses plea of disqualified mlas challenging their disqualification by the assembly speaker
உத்தரகண்ட்: அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மனு தள்ளுபடி

உத்தரகண்ட் சட்டசபையில் இருந்து காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 9பேர் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நைனிடால் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ.,க்கள் 9 பேரும் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்நிலையில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று நைனிடால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையடுத்து இந்த எம்.எல்.ஏ.,க்கள் நாளை நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது. நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இது ஹாரிஸ் ராவத்துக்கு சாதமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி