ஆப்நகரம்

மன்னர் ஆட்சியில் பாலியல் பலாத்காரம்: அட்சய திருதிக்கு ''நோ'' சொன்ன கிராமம்

நாடு முழுவதும் இன்று அட்சய திருதியை கொண்டாடி வரும்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்த கிராமத்தில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளாக அட்சய திருதியை கொண்டாடுவதில்லை.

TOI Contributor 9 May 2016, 1:23 pm
நாடு முழுவதும் இன்று அட்சய திருதியை கொண்டாடி வரும்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள இந்த கிராமத்தில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளாக அட்சய திருதியை கொண்டாடுவதில்லை.
Samayam Tamil why this small uttar pradesh town hasnt celebrated akshaya tritiya for 200 years
மன்னர் ஆட்சியில் பாலியல் பலாத்காரம்: அட்சய திருதிக்கு ''நோ'' சொன்ன கிராமம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள தல்பேஹட் கிராமத்தை கடந்த 1802-42 வரை ஆட்சி செய்து வந்தவர் மோர் பிரஹலாத் என்ற மன்னர். இந்த மன்னரின் ஆட்சிக் காலத்தில் அட்சய திருதியை அன்று கிராமத்தில் இருந்து சில இளம் பெண்களை கடத்திச் சென்று தல்பேஹட் அரண்மனைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கடந்த 200 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் அட்சய திருதியை கொண்டாடுவதில்லை.

இதற்கு பதிலாக அந்த கிராமத்து ஆண்கள், அந்த கிராமத்து பெண்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்துகின்றனர். இன்றும் இந்த அரண்மனை மலை மீது பிரம்மாண்டமாக நிற்கிறது.

அடுத்த செய்தி