தைபேய்: சுற்றுலா பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியாகினர்.
தைவான் நாட்டின் தைபேய் நகரில் இருந்து பொதுமக்கள் 45 பேர், செர்ரி மலர்கள் நிறைந்து காணப்படும் மத்திய தாய்சங் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் சுற்றுலாவை நிறைவு செய்துவிட்டு, தங்கள் பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக, சாலையோரம் பேருந்து விபத்துக்குள்ளானது. இதற்கிடையில் பேருந்து தீப்பிடித்துக் கொண்டது. உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், தீயை அணைத்து பொதுமக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயில் கருகி 32 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25 சீன சுற்றுலா பயணிகள், தைபேய் நகருக்கு அருகே ஏற்பட்ட உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
A Taiwan bus reported to have been taking local tourists home from visiting seasonal cherry blossoms careered off a highway Monday night leaving 32 dead, the national fire agency said.