ஆப்நகரம்

கடலில் விழுந்த கார்கோ விமானம் விபத்து: 4 பேர் பலி!

ஐவரி கோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

TOI Contributor 14 Oct 2017, 6:29 pm
அபித்ஜான்:ஐவரி கோஸ்ட் நாட்டின் கார்கோ விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
Samayam Tamil a cargo plane has crashed into the sea off ivory coast shortly after taking off from abidjan airport killing four people and injuring six
கடலில் விழுந்த கார்கோ விமானம் விபத்து: 4 பேர் பலி!


மேற்கு ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட்டில் கார்கோ விமானம் பிரஞ்சு ராணுவத்தினத்துக்கு தேவையாக பொருட்களுடன் அபித்ஜான் நகரில் இருந்து சென்றது. புறப்பட்ட சில நிமிடத்திலேயே அப்பகுதி கடலில் விழுந்து விமானம் நொறுங்கியது.

இதில் பயணம் செய்த 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தவிர, 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கனமழை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

A cargo plane has crashed into the sea off Ivory Coast, shortly after taking off from Abidjan airport, killing four people and injuring six.

அடுத்த செய்தி