ஆப்நகரம்

தன் திருமணத்திற்கு அண்டர்டேக்கரை போல மிரட்டலாக வந்த மணமகன்

ஒருவருக்கு திருமணம் என்பது அவரின் வாழ்நாளில் மிக முக்கியமான தருணம். அப்படிப்பட்ட அந்த நாளை மிக வித்தியாசமாக செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளைஞன்.

Samayam Tamil 31 Jan 2018, 1:44 am
ஒருவருக்கு திருமணம் என்பது அவரின் வாழ்நாளில் மிக முக்கியமான தருணம். அப்படிப்பட்ட அந்த நாளை மிக வித்தியாசமாக செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளைஞன்.
Samayam Tamil a pakistani groom entered his own wedding in the undertaker style theme
தன் திருமணத்திற்கு அண்டர்டேக்கரை போல மிரட்டலாக வந்த மணமகன்


பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளைஞன் தன் திருமணத்தை பொதுவாக அனைவரும் செய்யும் சாதாரண திருமணமாக இருக்கக் கூடாது என கருதி, WWE போட்டிகளில் கலந்து கொள்ளும் அண்டர்டேக்கர், போட்டிக்கு வரும் போது எப்படிப்பட்ட மியூசிக் மற்றும் ஸ்டைல் இருக்குமோ அதே மாதிரி, திருமணம் நடைப்பெறும் அந்த இடத்துக்கு மணமகன் வருகை தந்துள்ளார்.



அந்த இளைஞனின் நூதன திருமண வருகை வைரலாகியுள்ளது. இதே போன்று கடந்தாண்டு WWE நட்சத்திரம் டிரிபில் ஹெச் போன்று திருமணத்திற்கு சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி