ஆப்நகரம்

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.8 ரிக்டர் அளவாக பதிவு!

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் உள்ள சுற்றுலா தீவில் அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Samayam Tamil 26 Oct 2018, 7:15 am
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிலநடுக்கம் சுமார் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
Samayam Tamil 10


இதனால் அப்பகுதியில் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்ந்தனர். உயிர் சேதம், பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

அடுத்த செய்தி