துருக்கியில் பிறந்த பெண் குழந்தைக்கு “ஆம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களை தேடி வைப்பது வழக்கம். இந்த வகையில் துருக்கியை சேர்ந்த முஸ்தஃபா செலிக் என்பவர் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ‘ஆம்’ என பெயர் வைத்துள்ளார்.
துருக்கியின் அதிபர் தயீப் எர்டோகனின் ஆதரவாளரான முஸ்தஃபா, அந்நாட்டில் வரயிருக்கும் பொதுவாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தன் குழந்தைக்கு ஆம் என பெயர் சூட்டியுள்ளாராம்.
துருக்கி மொழியில் எவட் என்றால் ஆம் என்று பொருளாம். தன் குழந்தைக்கு எவட் என பெயர் வைத்து அதிபர் தயீப் எர்டோகனுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், அவர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும் தன் குழந்தைக்கு இந்த பெயர் வைத்துள்ளதாக முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.