ஆப்நகரம்

தன்னைத் தானே மணந்த அதிசயப் பெண்!

இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டிருக்கிறார்!

TNN 4 Oct 2017, 11:43 pm
இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டிருக்கிறார்!
Samayam Tamil italian girl married herself and out for honeymoon to egypt
தன்னைத் தானே மணந்த அதிசயப் பெண்!


இத்தாலியைச் சேர்ந்த லாரா மெஸ்ஸி என்ற பெண் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவரைத் தேடி நீண்டகாலம் காத்திருந்தார். யாரும் தன் மனதுக்கு ஏற்ற விதமாக அமையாத நிலையில் தன்னைத் தானே மணந்துகொண்டுள்ளார்.

இந்தத் திருமண விழாவிற்கு தனக்கு வேண்டிய 70 பேரை விருந்தினராகவும் அழைத்திருக்கிறார். கல்யாணப் பெண் போல அழகிய ஆடை அணிந்து தேவதை போல தோன்றிய மெஸ்ஸி கேக் வெட்டி புது ஸ்டைலில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

இத்துடன் நில்லாமல் தன்னுடன் தானே சேர்ந்து (அதாவது தனியாக) எகிப்து நாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளார்.

அடுத்த செய்தி