ஆப்நகரம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும், உடனடி சேத விவரம் எதுவும் தெரியவில்லை.

TNN 1 Sep 2016, 11:00 pm
நியூசிலாந்து நாட்டில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும், உடனடி சேத விவரம் எதுவும் தெரியவில்லை.
Samayam Tamil magnitude 7 1 earthquake strikes off coast of new zealand
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை ஜிஸ்போர்ன் என்ற இடத்தில் இருந்து 90 மைல் தொலைவில் பசிபிக் கடலை மையமாகக் கொண்டு, ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என பதிவானது. எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அதேபோல, நிலநடுக்கத்தின் அதிர்வு பல இடங்களில் உணரப்பட்டாலும், உடனடியாக ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

அடுத்த செய்தி