ஆப்நகரம்

காட்டுத்தீயில் சிக்கிய முயலை உயிரைப் பணயம் வைத்து மீட்ட இளைஞர்.!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத் தீயில் சிக்கிய முயல் ஒன்றை விலங்குகள் நல ஆர்வலர் மீட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளஙகளில் வைரலாக பரவி வருகிறது.

TNN 9 Dec 2017, 11:04 am
அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத் தீயில் சிக்கிய முயல் ஒன்றை விலங்குகள் நல ஆர்வலர் மீட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளஙகளில் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil man who saved rabbit from california wildfires
காட்டுத்தீயில் சிக்கிய முயலை உயிரைப் பணயம் வைத்து மீட்ட இளைஞர்.!


அமெரிக்காவின், பகொய்மா என்ற பகுதியைச் சேர்ந்த ஆஸ்கர் ஃகான்ஸாலேஸ் ((Oscar Gonzalez)) என்ற விலங்குகள் நல ஆர்வலர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது லா கான்சிட்டா என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் முயல் குட்டி ஒன்று சிக்கி தவித்தது.

காட்டுத்தீயில் முயல் சிக்கி தவிப்பதைக் கண்ட ஃகான்ஸாலேஸ் உடனடியாக காரை விட்டு இறங்கி அதை மீட்டார். ஃகான்ஸாலேஸ் முயலை மீட்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி