ஆப்நகரம்

கடைசியில் என்னையும் அரசியல்வாதின்னு சொல்லிடீங்களே!: மார்க் ஜூகர்பர்க்

அரசியலில் நுழையில் எண்ணம் இல்லை என பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூகர்பர்க் தெரிவித்துள்ளார்.

TNN 23 May 2017, 9:20 am
அரசியலில் நுழையில் எண்ணம் இல்லை என பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூகர்பர்க் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil mark zuckerberg does not want to be your next politician
கடைசியில் என்னையும் அரசியல்வாதின்னு சொல்லிடீங்களே!: மார்க் ஜூகர்பர்க்


அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு ஜூகர்பர்க் பதிலளித்தார். சமூகம் குறித்து தெளிவானா, ஆழமான பார்வையை பெறவே தனது சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

என்னுடைய புத்தாண்டு உறுதிமொழிப்படி, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் உள்ள மக்களையும் சந்தித்து பேச வேண்டும் என்பது எனது ஆசை. சமூகத்தை புரிந்து கொளவதால் என் சிந்தனை தெளிவாவதுடன், அதன் மூலம் இந்த சமூகத்துக்கு என்ன செய்வது என முடிவெடுக்க உள்ளேன்.

மக்களை சந்தித்து பேசுவதால் நான் அரசியலில் ஈடுபட உள்ளதாக நினைப்பது தவறு. எனக்கு அரசியலில் ஈடுபட ஆசையில்லை என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி