ஆப்நகரம்

LIVE: உலகம் முழுக்க இன்றைய கொரோனா நிலவரம் என்ன?

உலகம் முழுக்க இன்று கொரோனாவால் நடைபெறும் சம்ப்வங்களில் முக்கியமானவற்றின் தொகுப்பு

Samayam Tamil 4 Jun 2020, 4:54 pm
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உறுதியாக மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதுவரை 65 லட்சத்து 67ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil corona globe


இதில் 3லட்சத்து 87ஆயிரத்து913 பேர் உயிரிழந்துள்ளனர். இத்துடன் 31 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Live Updates:

* அதிகமான பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 7ஆவது இடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி