ஆப்நகரம்

இலங்கை கண்காட்சியில் பிரபாகரனின் விரல் ரேகை புகைப்படம்

இலங்கை காவல்துறை நடத்தும் கண்காட்சியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் விரல் ரேகை உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

TNN 24 Mar 2016, 7:07 pm
இலங்கை காவல்துறை நடத்தும் கண்காட்சியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் விரல் ரேகை உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.
Samayam Tamil prabhakaran finger prints in jaffna expo
இலங்கை கண்காட்சியில் பிரபாகரனின் விரல் ரேகை புகைப்படம்


யாழ்ப்பாணம் நகரில் அந்நாட்டு காவல்துறை சார்பாக, பல்வேறு குற்றங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நூலகத்தில் வரும் 27ம் தேதி இக்கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கைவிரல் ரேகை உள்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி