ஆப்நகரம்

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலுக்கு ரெடி; பாக். பிரதமர்

இந்தியா மீது தாக்குதல் நடத்த அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார்.

TNN 21 Sep 2017, 4:28 pm
இந்தியா மீது தாக்குதல் நடத்த அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார்.
Samayam Tamil short range nuclear weapons to counter indias cold start doctrine pm
இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலுக்கு ரெடி; பாக். பிரதமர்


வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் சார்பில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயதங்களை மேம்படுத்தி சோதனை செய்துள்ளது என்றும், குறைந்த தூரம் சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த அணு ஆயதங்களை, இந்திய ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்க முடியும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆசியாவிலேயே முதன்முறையாக அணு ஆயுதங்களை பயன்படுத்திய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி