ஆப்நகரம்

குழந்தையாகவே மாறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்

உலகயே திரும்பி பார்க்கச் செய்யும் சில அதிரடி முடிவுகள் எடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்.

TNN 30 May 2017, 5:30 pm
உலகயே திரும்பி பார்க்கச் செய்யும் சில அதிரடி முடிவுகள் எடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்.
Samayam Tamil trump playing with school kids
குழந்தையாகவே மாறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்


அரசியல்வாதியாக மட்டும் பார்த்த நமக்கு அவர் குழந்தைகளுடன், குழந்தையாக மாறி பலூனில் ஏறி அமர்ந்து விளையாடுவதும், அவரை அந்த பள்ளி காப்பாளர் தரதர வென இழுத்துக் கொண்டு சென்றாலும், குழந்தையைப் போல அடம்பிடிக்கும் டிரம்பை பார்க்க மிகவும் வேடிக்கையாகவே உள்ளது.


அடுத்த செய்தி