ஆப்நகரம்

பாகிஸ்தான் டீக்கடைககாரருக்கு வந்த சிக்கல்!

புகைப்படம் மூலம் உலக பிரபலமடைந்த பாகிஸ்தான் டீக்கடை அர்ஷத் கான் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

TOI Contributor 13 Jul 2017, 5:12 pm
புகைப்படம் மூலம் உலக பிரபலமடைந்த பாகிஸ்தான் டீக்கடை அர்ஷத் கான் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Samayam Tamil turns out the blue eyed chaiwala the internet went crazy over isnt from pakistan after all
பாகிஸ்தான் டீக்கடைககாரருக்கு வந்த சிக்கல்!


பாகிஸ்தானில் உள்ள இட்வார் பஜாரில் டீக்கடையில் வேலை செய்யும் அர்ஷத் கானின் புகைப்படம் சமீபத்தில் 0 சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனால் அவருக்கு மாடலாகும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், போலி ஆவணங்களை பயன்படுத்தி பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டை அர்ஷத் கான் பெற்றுள்ளதாக, பாகிஸ்தான் தேசிய பாஸ்போர்ட் அலுவலகம், பதிவு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுக்காக அர்ஷத் கான் விண்ணப்பித்திருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது பல குளறுபடிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் பிரபலமடைந்ததினால் அதிகாரத்தை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்றதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதை அர்ஷத் கான் மறுத்துள்ளார். தவிர, அவரது தந்தை பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இதை உறுதிப்படுத்த எந்த ஆவணத்தையும் அர்ஷத் வழங்கவில்லை.
அதேநேரத்தில் அர்ஷத் கான் பெற்றோர் அகதி அடையாள அட்டையுடன் இருப்பதால், ஆப்கானிஸ்தான் அகதிகள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

If you don't know who we're talking about, you've probably been living under a rock. With his soulful eyes and smouldering looks, Arshad Khan, went on to become an overnight internet sensation, all because of a single picture snapped by photographer Jiah Ali.

அடுத்த செய்தி