ஆப்நகரம்

மக்கள் நடைபயணத்திற்கு மேம்பாலம் திறப்பு; இதுதான் உலகிலேயே பெரிசு...!

மக்கள் நடைபயணத்திற்கு மிக நீளமான மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.

TNN 1 Aug 2017, 2:24 am
டெல்லி: மக்கள் நடைபயணத்திற்கு மிக நீளமான மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil world largest bridge opened in switzerland
மக்கள் நடைபயணத்திற்கு மேம்பாலம் திறப்பு; இதுதான் உலகிலேயே பெரிசு...!


நாள்தோறும் நடைபயணம் மேற்கொள்வது மிகவும் அவசியம். இதன்மூலம் அனைத்து தரப்பினரின் உடல் ஆரோக்கியமும் நிலைப்படுத்தப் படுகிறது. அதிகாலையில் அல்லது மாலை வேளையில் சாலை ஓரங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் நடந்து பயணப்படுகின்றனர். இந்நிலையில் நடை மேம்பாலம் ஒன்றை ஸ்விட்சர்லாந்து நாட்டின் கிராச்சென் மற்றும் ஜெர்மட் நகரங்களை உருவாக்கும் வகையில் அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.

இரண்டரை ஆண்டு கால உழைப்பில், 85 மீட்டர் உயரத்தில் நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது தான் உலகின் மிகப்பெரிய நடை மேம்பாலம் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு அதிர்வையும் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

World largest bridge opened in Switzerland.

அடுத்த செய்தி