ஆப்நகரம்

இந்தியர்கள் வர வேண்டாம்.. சிங்கப்பூர் தடை!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்தியர்கள் பயணிக்க கட்டுப்பாடு விதிக்க சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 21 Apr 2021, 9:15 pm

ஹைலைட்ஸ்:

  • இந்தியர்கள் வரத் தடை
  • சிங்கப்பூர் அதிரடி முடிவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil flight
உலகம் முழுக்க பல நாடுகளில் கொரோனா சூழல் மோசமடைந்துள்ளது. இந்தியாவும் இரண்டாம் கொரோனா அலையை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளை குறைக்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.
ஊரடங்கு ரத்து.. இந்த தேதி முதல்.. பரபரப்பு தகவல்!
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருக்கும் கொரோனா சூழலை கணக்கில் கொண்டு எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்க சிங்கப்பூர் அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா சூழல் பயங்கரமாக இருக்கும் நிலையில், சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் பெர்மனண்ட் ரெசிடெண்டுகளை தவிர இந்தியாவில் இருந்து வரும் மற்ற பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க சிங்கப்பூர் முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கா? அய்யய்யோ வேணாம்.. பயணத்தை ரத்து செய்த ஜப்பான் பிரதமர்!
இந்தியாவுக்கு அண்மையில் பயணித்தவர்கள் 14 நாட்கள் அரசு மையங்களில் தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் வீட்டில் கூடுதலாக ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படி சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி