ஆப்நகரம்

புதுச்சேரியில் கொரோனா தீவிரமெடுக்கிறது: இன்றைய பாதிப்பு நிலவரம் இதோ!

புதுச்சேரியில் 34 நபர்களுக்கும், காரைக்காலில் 18 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Samayam Tamil 22 Aug 2021, 1:25 pm
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 34 நபர்களுக்கும், காரைக்காலில் 18 நபர்களுக்கும், மாஹேவில் 7 நபர்களுக்கும் கொரோனா ஏனாம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil புதுச்சேரியில் கொரோனா தீவிரமெடுக்கிறது: இன்றைய பாதிப்பு நிலவரம் இதோ!


புதுச்சேரியில் மொத்தம் 60 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாநிலத்தில் 847 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று உயிரிழப்பு இல்லாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,808 ஆகவே உள்ளது.

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,20,237 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,22,892 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி