புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 4வது நாளாக கொரோனா பாதிப்பு 300க்கும் கீழ் குறைந்து உள்ளது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 223 நபர்களுக்கும், காரைக்காலில் 39 நபர்களுக்கும், ஏனாமில் 11 நபர்களுக்கும், மாஹேவில் 11 நபர்களுக்கும் என மொத்தம் 284 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1727 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3214 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 433 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
நடிகர் பிறந்த நாள் விழா; நடுக்கடலில் கொண்டாட்டம்
மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1,10,423 நபர்கள் குணமடைந்துள்ள நிலையில் மொத்தம் 1,15,364 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.