Please enable javascript.Minister Anbil Mahesh,அரசு நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் திடீர் விசிட்! - the minister made a surprise visit to the government school in ramanathapuram - Samayam Tamil

அரசு நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் திடீர் விசிட்!

Samayam Tamil 22 Jul 2022, 4:17 pm
Embed
ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா என்றும், பள்ளியில் உள்ள கட்டமைப்பு மற்றும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஸ்மார்ட் வகுப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் நடத்தும் பாடத்தை அமைச்சர் கவனித்தார்!