ஆப்நகரம்

தொடர்ந்து குறையும் நீர்வரத்து... 50 அடியை நோக்கி செல்லும் மேட்டூர் அணை

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Samayam Tamil 2 Dec 2020, 10:09 am
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
Samayam Tamil mettur dam


மேட்டூர் அணை நிலவரம்:

நீர்மட்டம் : 101.58 அடி.
நீர்இருப்பு : 66.90 டி.எம்.சி.

நீர் வரத்து :
வினாடிக்கு 6,559 கன அடியிலிருந்து 6,119 கன அடியாக குறைந்துள்ளது.

4 ஆவது முறையாக 100 அடியை எட்டும் மேட்டூர் அணை

வெளியேற்றம் :
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி