ஆப்நகரம்

தற்காலிக ஆசியராக பணியாற்ற 3000 பேர் விண்ணப்பம்!

திருச்சியில் 3000க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ளதாக திருச்சி முதன்மை கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Jan 2019, 4:39 pm
திருச்சியில் 3000க்கும்மேற்பட்டவர்கள்தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ளதாக திருச்சி முதன்மை கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil cats


தற்காலிக ஆசிரியர்களுக்கானமாத ஊதியம் ரூ.7,500 இருந்து 10,000 ஆகஉயர்த்தப்படஉள்ளது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியர்கள் போராடி வருகின்றனர். ஆசியர்கள்இன்றுக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் இடத்திற்கு வேறு ஆசியர்களை பணியில் அமர்த்ததமிழக அரசுஎல்லா மாவட்டத்தின் தலைமை கல்வி அலுவகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியதிருச்சி முதன்மை கல்வி ஆணையர்’’தற்காலிக பணியிடங்களுக்கு மொத்தம் 3000விண்ணப்பங்கள் வந்துள்ளது.அந்த விண்ணப்பங்களிலிருந்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு,போராட்டங்களுக்கு சென்ற ஆசியர்களின் இடத்தில் பணியாற்றுவர் என்று கூறினார்.

திருச்சியில்மட்டும் 5,000க்கும் மேற்பட்ட ஆசியர்கள் தொடர்ந்து போராடி வருவதால்,பள்ளி மாணவர்கள் கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி