ஆப்நகரம்

31.11 லட்ச மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்: முதல்வர் ஜெ., அறிவிப்பு

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை த்டோங்கி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னதாக 5 மாணவர்களுக்கு ஸ்மார்ட் பஸ் பாஸ்களை வழங்கினார்.

TNN 18 Jul 2016, 4:05 pm
சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை த்டோங்கி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னதாக 5 மாணவர்களுக்கு ஸ்மார்ட் பஸ் பாஸ்களை வழங்கினார்.
Samayam Tamil 31 11 lakh students to travel free of cost in tamil nadu govt buses
31.11 லட்ச மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்: முதல்வர் ஜெ., அறிவிப்பு


2016- 2017ஆம் கல்வியாண்டில் ரூ.504 கோடி செலவில் 31.11 லட்ச பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ்கள் பெற்று பயனடைவார்கள். தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்தில் இலவசமாக பபயணம் செய்யலாம் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2015-2016ஆம் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு சுமார் ரூ.480 கோடி பொருட் செலவில் 28.05 ஸ்மார்ட் பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டன.

அடுத்த செய்தி