ஆப்நகரம்

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்!

நடிகர் கமலின் 63வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

TNN 8 Nov 2017, 10:05 pm
நடிகர் கமலின் 63வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Samayam Tamil actor kamal haasan thanked m k stalin for wishing him on his birthday
பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்!

அன்பிற்கினிய நண்பர் 'கலைஞானி' @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ விழைகிறேன். — M.K.Stalin (@mkstalin) November 7, 2017 நடிகர் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவின் செயல் தலைவர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்தில்,”என் அன்பிற்கினிய ‘கலைஞானி’ கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ விழைகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
@mkstalin தொலைபேசியில் வழக்கம் போல பேசி வாழ்த்தினீர்கள். டிவிட்டரிலும் கூட. அன்பிற்கு நன்றி — Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2017 இந்த ட்விட்டுக்குப் பதிலளித்த நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் “தொலைபேசியில் வழக்கம் போல பேசி வாழ்த்தினீர்கள். டிவிட்டரிலும் கூட. அன்பிற்கு நன்றி” என்று மு.க.ஸ்டாலினின் வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Actor Kamal Haasan thanked M.K.Stalin for wishing him on his birthday.

அடுத்த செய்தி