ஆப்நகரம்

ரஜினியை தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் கமல்

கட்சி பெயரை பிப்ரவரி 21ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்த கமல், இன்று அவரது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Samayam Tamil 22 Jan 2018, 5:43 pm
சென்னை : கட்சி பெயரை பிப்ரவரி 21ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்த கமல், இன்று அவரது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Samayam Tamil actor kamal take photograph with his fans
ரஜினியை தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் கமல்


சென்னை ஆழ்வார் பேட்டையில் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசிய நடிகர் கமல், அவரது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பிப்ரவரி 21ம் தேதி நடிகர் கமல் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இன்று அவரது ரசிகர்களை சந்தித்துப் பேசினார். அதோடு ரஜினியைப் போல் அவரது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அடுத்த செய்தி