ஆப்நகரம்

அதிமுக.,வின் 50 எம்.எல்.ஏக்கள் திமுக.,வுக்கு தாவ முடிவு?

50 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் தாவலாம் என உளவுத்துறை கனித்துள்ளது.

TNN 13 Feb 2017, 7:34 pm
50 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் தாவலாம் என உளவுத்துறை கனித்துள்ளது.
Samayam Tamil admks 50 mlas maybe jump to dmk
அதிமுக.,வின் 50 எம்.எல்.ஏக்கள் திமுக.,வுக்கு தாவ முடிவு?


சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30க்கு உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. ஒரு வேளை சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறை செல்ல நேரிடும்.

அதனால் அவரது கணவர் நடராஜன் அல்லது சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் ஆகியோரை முதல்வராக்க லோக்சபா துணை சபாநாயகர் தம்பி துரை, அமைச்சர் உதயக் குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆலோசனை கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதுபோன்ற சூழல் ஏற்படுமானால் அதிமுக.,வின் 50க்கும் மேற்பட்ட திமுக., பக்கம் தாவலாம் என தெரிகிறது. என உளவுத்துறை எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி