ஆப்நகரம்

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் முதல்வருடன் சந்திப்பு

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர்.

TNN 27 May 2016, 10:14 am
சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர்.
Samayam Tamil aiadmk rajya sabha candidates meets tn cm jayalalitha
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் முதல்வருடன் சந்திப்பு


சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் இவர்களது சந்திப்பு நடைபெற்றது.

AIADMK Rajya Sabha candidates met Puratchi Thalaivi Amma today at Secretariat & sought her blessings.#AMMA pic.twitter.com/sWRn5W1uCu — AIADMK (@AIADMKOfficial) May 26, 2016

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும், வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அடுத்த செய்தி