ஆப்நகரம்

அஜித் பிறந்தாளில் ட்ரீட் வைக்கும் ரசிகர்

நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் மெகா ட்ரீட் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2018, 2:25 pm
நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் மெகா ட்ரீட் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
Samayam Tamil ajith fan to serve special treat on may first
அஜித் பிறந்தாளில் ட்ரீட் வைக்கும் ரசிகர்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி. இந்த நாளில் அஜித் ரசிகரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க உள்ளது.

தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் தீவிர ரசிகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். விரைவில் இந்த படம் வெளியாக இருப்பது குறிப்பிட்டதக்கது.

அடுத்த செய்தி