சென்னை: அம்ருதாவை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்று டிடிவி ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, இன்று நடைபெற்று வரும் ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் அபார வெற்றி பெறுவார்.
ஒரே கட்சிக்குள் ஆட்சி மாற்றம் வரும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டதில், டிடிவிக்கும், வெற்றிவேலுக்கும் சம்பந்தமில்லை.
இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கும் விளைவிக்கிறார்.
அவர் மீது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒரு வழக்கு போடாதது வேதனையளிக்கிறது. ஆனால் நாங்கள் அவ்வாறு விடப்போவதில்லை.
கிரிமினல் வழக்கு தொடர்ந்து, அம்ருதாவை சிறைக்கு அனுப்புவோம். 2ஜி வழக்கு தீர்ப்பை வரவேற்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை என்று புகழேந்தி தெரிவித்தார்.
Amrutha will go to jail says TTV supporter Pugazhendhi.