ஆப்நகரம்

இன்று அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெறும்: உயர்கல்வி செயலாளர்

இன்று அறிவித்தப்படி அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்

TNN 31 Oct 2017, 9:32 am
இன்று அறிவித்தப்படி அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil anna university exams will be conducted today as announced
இன்று அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெறும்: உயர்கல்வி செயலாளர்


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதனால் நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது,

இதனையடுத்து சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் அறிவித்தப்படி நடைபெறும் என உயர்கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

Anna University Exams will be conducted today as announced.

அடுத்த செய்தி