ஆப்நகரம்

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி

சுற்றுலா தளமான குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயனிகள குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

TNN 9 Jul 2016, 10:37 pm
நெல்லை: சுற்றுலா தளமான குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயனிகள குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil authorities allow for a bath in kutralam main falls
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி


குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று நீர் அளவுக்கு அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீர் வரத்து சற்று குறைந்ததால் மெயின் அருவியில் சுற்றுலா பயனிகள குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் சீசன் களைகட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி