ஆப்நகரம்

புதிய ஆளுநா் இன்று பதவியேற்கிறாா்

தமிழகத்திற்கான புதிய ஆளுநா் பன்வாாிலால் புரோஹித் இன்று காலை 9.30 மணிக்கு ராஜ்பவனில் பதவி ஏற்கிறாா்.

TOI Contributor 6 Oct 2017, 9:18 am
தமிழகத்திற்கான புதிய ஆளுநா் பன்வாாிலால் புரோஹித் இன்று காலை 9.30 மணிக்கு ராஜ்பவனில் பதவி ஏற்கிறாா்.
Samayam Tamil banwarilal purohit sworn in as a new governor of tamilnadu today
புதிய ஆளுநா் இன்று பதவியேற்கிறாா்


தமிழகத்தின் 20வது ஆளுநராக பன்வாாிலால் புரோஹித் இன்று காலை 9.30 மணிக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறாா்.

கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானா்ஜி ஆளுநருக்கான பதவிப்பிரமாணத்தை செய்து வைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் ஆட்சியளா்கள் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின், ஆா்.எஸ். பாரதி, இல.கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனா்.

அடுத்த செய்தி