ஆப்நகரம்

தமிழகத்தில் அடிபாதளத்தில் கிடக்கும் பாஜக- கருத்துகணிப்பில் வெளியான அதிர்ச்சி முடிவு!!

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கட்சி காலூன்ற வாய்ப்பே இல்லையென கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன

Samayam Tamil 17 Jan 2018, 12:43 am
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கட்சி காலூன்ற வாய்ப்பே இல்லையென கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
Samayam Tamil bjps hands will never rise in tamilnadu shocking survey results
தமிழகத்தில் அடிபாதளத்தில் கிடக்கும் பாஜக- கருத்துகணிப்பில் வெளியான அதிர்ச்சி முடிவு!!


இந்தியா டுடே சார்பில் தமிழகத்தில் உள்ள 77 தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், பாஜக கட்சி தமிழகத்தில் காலூன்ற முடியுமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு, சுமார் 71% பேர் முடியாது என்று பதிலளித்துள்ளனர். அதில் 15% பேர் முடியும் எனவும், 14% பேர் கருத்துக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக கட்சி நோட்டவை விட குறைந்த வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்த நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் அக்கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த செய்தி