ஆப்நகரம்

கோவை அருகே பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

கோவை அருகே பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர்.

TNN 7 Sep 2017, 6:32 pm
கோவை அருகே பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil bus stand building collapsed at somanur in coimbatore district
கோவை அருகே பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து


கோவை அருகேயுள்ள சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, அவர்களை மீட்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தும் சேதமடைந்துள்ளது.



Bus stand building collapsed at Somanur in Coimbatore district. Five people caught under the building debris

அடுத்த செய்தி