ஆப்நகரம்

சசிகலாவை சந்திக்க முடியாது! போலீசின் கிடுக்குப்பிடி

பெங்களூருவில் இருக்கும் சசிகலாவை பார்க்க அனுமதி இல்லை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TNN 18 Apr 2017, 4:40 am
Samayam Tamil cant see sasikala in jai jailer
சசிகலாவை சந்திக்க முடியாது! போலீசின் கிடுக்குப்பிடி

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை நேற்று சந்திக்க முடியாமல் போன தினகரன், இன்று சந்திக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சிறைதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறை விதிகளின்படி, திங்கள், புதன், வெள்ளி மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி தரப்படும். எனவே நாளைய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் சிறை வட்டாரத்தில் இருந்து வரவில்லை.

அடுத்த செய்தி