ஆப்நகரம்

மெரினாவில் அரை நிர்வாண போராட்டம் கூடாது: அய்யாக்கண்ணுக்கு உத்தரவு!

மெரினாவில் காவிரிக்காக 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என அய்யாகண்ணுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 12 Apr 2018, 3:23 pm

ஹைலைட்ஸ்:

மெரினாவில் காவிரிக்காக 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என அய்யாகண்ணுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 2
சென்னை: மெரினாவில் காவிரிக்காக 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என அய்யாகண்ணுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காவிரிக்காக மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு அனுமதி கோரினார்.

இது இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில் 90 நாட்கள் அனுமதி தர முடியாது. டெல்லியில் நடத்தியது போல மெரினாவில் அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபட கூடாது.’ என்றனர்.

Chennai HC orders Ayyakkannu to avoid half naked protest in Marina like Delhi.

அடுத்த செய்தி